new-delhi இருமல் மருந்தை ஏற்றுமதி செய்ய தரச்சான்று கட்டாயம்! நமது நிருபர் மே 23, 2023 இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு இருமல் மருந்து ஏற்றுமதி செய்ய தரச்சான்று கட்டாயம் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.